Tamil.Money தமிழ் மக்கள் பொருளாதார சுதந்திரம் அடையும் நோக்கில் ஆரம்பிக்க பட்டது. Tamil.Money தமிழ் மக்கள் பணம் சம்பாதிக்க தேவையான அனைத்து வாய்ப்புகள், பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை வழங்குகிறது. Tamil.Money நிறுவனர்கள் online-இல் பணம் சம்பாதிக்கும் பயிற்சிகளை அளிப்பதில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்கள். அதோடு 10 வருடங்களுக்கும் மேலாக வேலைவாய்ப்பு நிறுவனத்தையும் நிர்வகிக்கின்றனர்.
எங்களின் பயணம் 15 வருடங்களுக்கு முன்னர் ஓர் உயர்ந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. அதாவது தமிழ் மக்கள் அனைவரும் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது.காலப்போக்கில் தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்றாற்போல் பணம் சம்பாதிக்கும் வழிகளையும் நாங்கள் மேம்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
Tamil.Money என்பது ஒரு சாதாரண இணையத்தளம் இல்லை. பல்வேறு துறைகளில் நன்றாக சம்பாதிக்கும் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு தமிழ் சமுதாயம். இன்றே Tamil.Money-யில் இணைந்து பணம் சம்பாதிப்பதற்கான உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள்.
Tamil.Money சம்பந்தமான மேலும் தகவல்கள், பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள், Prime Membership போன்ற விபரங்களுக்கும் உங்களின் மற்ற கேள்விகளுக்கும் கீழ்கண்ட WhatsApp now என்ற button-ஐ கிளிக் செய்து எங்களை தொடர்பு கொள்ளலாம்.
Tamil Money குறித்த அணைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள கீழ்கண்ட எண்ணிற்கு Whatsapp செய்யவும்.
©2024. Tamil Money. All Rights Reserved.