!! TAMIL MONEY பொது மக்களிடம் எந்தவிதமான முதலீடுகளையும் பெறுவதில்லை !!

# EARN MONEY

பணம் சம்பாதிக்க 350+ அதிகமான வழிகள்

தமிழ் மக்கள் பணம் சம்பாதிக்க தேவையான அனைத்து சேவைகளையும் தமிழில் வழங்க  ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளம் www.Tamil.Money ஆகும்.

எங்களின் சேவைகள்

Tamil.Money பணம் சம்பாதிக்க தேவையான அனைத்து வாய்ப்புகளையும் (Money Making Opportunities) + பணம் சம்பாதிக்க தேவையான அனைத்து பயிற்சிகளையும் 100-க்கும் அதிகமான சிறந்த வல்லுநர்கள் (Professionals) மூலம் உங்களுக்கு வழங்குகிறது.

#ABOUT US

Tamil.Money ஓர் அறிமுகம்.

தமிழ் மக்கள் அனைவருக்கும் பணம் சம்பாதிக்க தேவையான அனைத்து  வாய்ப்புகளையும் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம்தான் www.Tamil.Money .  நாங்கள் பணம் சம்பாதிக்க தேவையான வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க தேவையான அனைத்து  பயிற்சிகளையும் அந்தந்த துறை வல்லுநர்கள் மூலம் உங்களுக்கு வழங்குகிறோம்.

Tamil.Money சிறப்பம்சங்கள்

Tamil.Money-இன்  சிறப்பம்சங்களை நீங்கள் கீழே காணலாம். 

Membership BENEFITS

Tamil.Money-யில்  Premium Member ஆக  சேருவோருக்கு என்னென்ன கிடைக்கும் என்பதனை நீங்கள் கீழே காணலாம். 

வீட்டிலிருந்து செய்யக்கூடிய 50 விதமான வேலைகளை Tamil.Money உங்களுக்கு வாரம் ஒன்றாக 52 வாரங்களுக்கு கற்று தருகிறது. 

இந்த வேலைகளின் மூலம் தினமும் 500 முதல் 2000 வரை சம்பாதிக்க இயலும் 

Tamil.Money தனது இணையதளத்தின் மூலம் பல்வேறு சொந்த வருமான வாய்ப்புகளை வழங்குகிறது. இவற்றில் உங்களுக்கு பிடித்தமான வேலைகளை நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யலாம்.

Tamil.Money தனது உறுப்பினர்களுக்கு நீங்கள் அறிந்திராத பல்வேறு பணம் சம்பாதிக்கும் வழிகளை கற்று தருகிறது. 

Tamil.Money தனது உறுப்பினர்களுக்கு பிரத்யேகமான தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. அதோடு அந்த துறை  வல்லுநர்கள் மூலம் சிறப்பு பயிற்சிகளையும் வழங்குகிறது.

Tamil.money  தனது உறுப்பினர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் மூலம் பல்வேறு  Full-time மற்றும் Part-time  வேலைகளை உங்களுக்கு வழங்குகிறது. 

Tamil.Money  தனது உறுப்பினர்களுக்கு பல்வேறு பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் குறித்தும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்தும்  Seminars / Classes  போன்றவற்றை நடத்துகிறது. 

அது மட்டுமல்லாமல் Tamil.Money 50-க்கும் அதிகமான சேவைகளை அதன் உறுப்பினர்களுக்கு வழங்குகிறது. எனவே இப்பொழுதே  Tamil.Money-யில் உறுப்பினராகி சம்பாதிக்க தொடங்குங்கள்.

Become our member

Tamil.Money-யில் ஒரு  Premium Member-ஆக இணைவதின்  மூலம் பல்வேறு பயன்கள் உள்ளன.  மேலும் விபரமாக அறிந்துகொள்ள கீழ்கண்ட Whatsapp Now என்ற Button-ஐ Click செய்யவும்.